﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="contents.xsl"?>

<article-list>

<details>
<book-title>Tamil Arts Volume 25</book-title>
<issue-title>A memorable tribute to Rajendra Chola</issue-title>
<date yyyymmdd='20120717'>17-Jul-2012</date>
<author>Dr. R. Nagaswamy</author>
</details>

<article>
<title>1. Rājarāja Chola Crowns his son Rājendra Chola, 1012 C.E.</title>
<file>article1.xml</file>
<excerpts>
1. At the start of 2nd millenium, over thousand years ago, the entire Southern part of India witnessed the rule of an all round genius Rājarāja Chola. I (985 to 1015 CE). In the fields of arts, architecture, sculpture, paintings, bronzes, music and dance, literature, war and peace, administration and justice, religion and philosophy, catholicity of outlook and above all clarity of thought and implementation, Rājarāja was an unequalled monarch.
</excerpts>
</article>

<article>
<title>2. இராஜேந்திர சோழன் முடிசூடி ஆயிரமாவது ஆண்டு</title>
<file>article2.xml</file>
<excerpts>
2. தஞ்சைப் பெருங்கோயிலைத் தான் தோற்றுவித்த போதிலும் அது அனைத்து ஊர்களுக்கும் பொது என்ற ஓர் எண்ணத்திற்கும் அனைத்து மக்களும் இக்கோயிலிலே நமக்கும் பங்கு உண்டு, இதன் நிர்வாகத்தில் நாமும் பங்கு ஏற்கிறோம் என்று பெருமை கொள்ளும் வகையிலும் ஒவ்வொரு ஊருக்கும் வாய்ப்பளித்திருக்கிறான் என்பதை நோக்கும்போது இராஜராஜனுடைய உன்னதக் கருத்துக்கள் நமக்குத் தெளிவாகின்றன. அத்தகைய பெரும் மன்னன் இன்றைக்கு (2012) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், கி.பி.1012-ல் தனது ஆற்றல் மிகுந்த, அருமை மைந்தன், முலாம் இராஜரஜேந்திர சோழனுக்கு முடிசூட்டினான்.
</excerpts>
</article>

<article>
<title>3. A memorable tribute to Rajendra Chola</title>
<file>article3.xml</file>
<excerpts>
3. A memorable tribute to the Chola Emperor Gangaikonda Rajendra Chola was paid by the School children of the G.K.Sheddy Hindu Vidyalaya Matric Higher Seconadry school of Adampakkam (Chennai) on the 2nd of July 2012 when they met for their Guru vandanam day which coincided with the Thousandth year of coronation of the Emperor. Rajendra Chola, the greatest conqueror among the Chola monarchs.
</excerpts>
</article>

<article>
<title>4. கருவூர்த்தேவரின் திருவிசைப்பா</title>
<file>../../../books/gcpuram tamil/chapter11.xml</file>
<excerpts>
4. கங்கைகொண்ட சோழபுரத்தைப் பல இலக்கியங்கள் கூறுகின்றன. தமது "திருவிசைப்பா"வில் கருவூர்த்தேவர் கங்கைகொண்ட சோழீச்சுரத்துப் பெருமானைப் பாடியுள்ளார். "முக்கண்ணா - நாற் பெருந் தடந்தோள் கன்னலே, தேனே, அமுதமே, கங்கைகொண்ட சோழீச்சுரத்தானே" என்று அருமையான பாக்களால் பாடுகிறார்.
</excerpts>
</article>

</article-list>
