﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="contents.xsl"?>

<article-list>

<details>
<book-title>Tamil Arts Volume 32</book-title>
<issue-title>Tirujñana Cambandar</issue-title>
<date yyyymmdd='20150810'>10-Aug-2015</date>
<author>Dr. R. Nagaswamy</author>
<publisher>Tamil Arts Academy</publisher>
<year> Aug 2015</year>
<image display="pfull" float="pfull" caption="Dakṣiṇāmūrti, Kāñci Kailāsanata Temple">images/cover.jpg</image>
</details>

<article>
<title>1. Sambandar's Tevaram on Mutukuṉṛam</title>
<file>article1.xml</file>
<excerpts>
1. There are seven hymns sung by Sambandar on Mutukunram and they give some fascinating information. One special characteristic of Sambandar's Tevāram songs they were all musical compositions meant to be sung and danced. They are sung to this day in the most ancient system of tunes called Paṇ system. These seven hymns on Mudukuṉṟam were to be sung in seven old Paṇs. They are <em>Naṭṭap pāḍai</em>, <em>Paḻam takka rāgam</em>, <em>Kuruñci</em>, <em>Mega rāgak Kuruñci</em>, <em>Gāndhāram</em>, <em>Kolli</em> and <em>Sādāri</em>
</excerpts>
</article>

<article>
<title>2. மஹிமாலய தேவர் கோயில்</title>
<file>article2.xml</file>
<excerpts>
2. தஞ்சாவூருக்கு அருகில் சாலிய மங்லத்துக்கு அருகில்  உடையார் கோயிலின் ஒரு சிற்றூராக விளங்குகிறது <i>மஹிமாலயம்</i>. அங்கு ஊரின் மத்தியில் உள்ளது <b>மஹிமாலய தேவர் கோயில்</b>. செங்கல்லால் கட்டப்பட்டடு இப்பொழுது சற்று விரிசலுடன் காணப்படுகிறது. கோயிலைப் புதுப்பிக்க ஒருவர் முயற்சித்து, முடிவில் கலசம் வைக்க முடியாமல் பாதியிலேயே விட்டு விட்டுச் சென்றுள்ளார். கோயிலின் உள்ளே சிவலிங்கம் வழிபாடின்றி உள்ளது. கோயிலின் ஊள்ளே தரை மேடும் பள்ளமாக காணப்படுகிறது. முன் மண்டபம் நாயக்கர் காலத்தில் புதுக்கிப் பட்டதாக தெரிகிறது. கோயிலைச் சுற்றி ஒரு பிராகாரத்துக்காக செங்கல் வரிகள் வைக்கப்பட்டுள்ளன.
</excerpts>
</article>

<article>
<title>3. தமிழில் எழுதுங்கள்</title>
<file>article3.xml</file>
<excerpts>
3. "<b>தமிழ் நாட்டு மக்களே! உங்கள் இயல் இசை, நாடகங்களை தமிழிலேயே எழுதுங்கள்</b>" என முதலில் குரல் கொடுத்தவன் ஈராயிரம் ஆண்டுகட்கும் முன் வாழ்ந்த <b>பரத மாமுனிவன்</b> ஆகும். அவன் தனது  நாட்டிய நூலில் தான் இதைக்கூறுகிறான். நாட்டிய நன்னூல் என்பது நாட்டியத்தைப் பற்றி மட்டும் கூறும் நூலோ எனப் பலர் கருதுகின்றனர். ஆனால் அந்நூலில், எழுத்து, சொல் இசை, பண்முறை நூலாசான் மரபு, இசை ஆசிரியன் மரபு, தண்னுமை ஆசிரியன், குழலோன், யாழ் ஆசிரியன், செய்யுள் மரபு, செய்யுள் அலங்காரங்கள் (அணிகள்) சுவைகள், நாட்டிய கரணங்கள், நடகப் பிரிவகள் அகம் புறம் பிரிவுகள், முதலிய அத்தனை துறைகளையும் வகுத்துக்கொடுத்த பெரு ஆசிரியன் அவன்.
</excerpts>
</article>

<article>
<title>4. Six Śaiva systems</title>
<file>article4.xml</file>
<excerpts>
4. Sambandar sings all iconographic forms with their esoteric meanings. Śiva teaches the six fold systems of the Śaivas, like Śaivam, Pāsupatam, Vāmam, Mahāvratam,  Bhairavam, and Kālāmukham, which are called Inner systems.  These are six systems with minor differences in their approach to the worship of Śiva. Though they differ Śiva is the Supreme one for all the six branches. The poem says their path is laid clearly like crystals. Who is this Lord? He who can not be easily comprehended by the six tastes, by the seven notes of music, the eight Guṇas (qualities), and also the Four Vedas which every one seeks.
</excerpts>
</article>

<article>
<title>5. Dakṣayajña samhāra</title>
<file>article5.xml</file>
<excerpts>
5. தக்கனது பெரு வேள்விச் சந்திரன், இந்திரன், எச்சன், அருக்கன், அங்கி 
மிக்க விதாதாவினோடும் விதிவழியே தண்டித்த விமலன் கோயில்
</excerpts>
</article>

</article-list>
