Tamil Arts Academy (Volume 22)

Sun the Wielder of Light

Issue Date: 10-Jul-2010

1. Sun the Wielder of Light:- 1. When man was in the early stage of living, he lived very close to the natural environment like hills, rivers, trees, plants, flowers, birds, animals and reptiles and human beings. The flowers, fruit bearing tees, birds, flowing rivers, falls etc, left a lasting impression on him. The most impressive natural phenomenon that he was constantly seeing was the rising Sun, its movements and setting and similarly the moon also attracted him. 2. Sūrya:- 2. Aditya's, Savitā, Suryaḥ, Gabhastimān, Mitraḥ, and one with thousand eyes, thousand footed and thousand handed are all some of the names used in Vedas to denote the Sun god, He is also recognized as the primordial visible god of the Universe - Pratyakṣa Prameśvara, all the other gods can be seen only through Knowledge. He is extolled as the Soul of the world -(Sūrya Ātmā Jagataḥ) and is the Eye of the Universe "Cakṣuḥ". Surya wakes up all living beings from slumber and stimulates them to undertake their works as he rises. As he comes on the horizon the cowherds see him and the women who bring waters also see him. "utainam gopā adṛśan, adṛśan udahāryaḥ". He makes the cultivators to plough the fields as "mitra kṛṣṭin". The learned Brāhmaṇas with folded hands and reciting the Vedas welcome him for the prosperity of the worlds. The birds and animals rising up fluttering and singing move here and there. 3. பித்தா! பிறை சூடீ!:- 3. தேய்பிறை பதினோறாம், பன்னிறென்டாம் நாள்களில், உதயகாலத்தில், சுந்தரர் அனுபவித்துப் பாடி ஆனந்தப்பட்ட, பிறை சூடிய பிச்சனை, அச்சனைக் கண்டு மகிழலாம். அதேபோல் வளர்பிறை இரண்டாம், மூன்றாம் நாட்களில் அஸ்தமிக்கும், மாலை நேரம் மதி சூடிய பரமனைக் கண்டு ஆனந்தமடயலாம். 4. Ramayana Gita:- 4. A composite form of Sūrya appears in Indian art in different parts of India showing that such representations are based on some common concepts that were pan Indian character. One such representation shows a cylindrical Liṅga with standing images of Śiva, Viṣṇu, Brahmā and Sūrya each portrayed on one face of the shaft. Another form shows Sūrya with three heads like that of Brahmā but in effect with four heads, the fourth at the back not being visible. Such images are endowed with eight hands wielding different emblems including khaṭvāṅga a distinctly that of Śiva. These images are also called Mārtāṇḍa, and in some also identified with Mārtāṇḍa Bhairava. Almost akin to such images is the image of Sūrya appearing as Ardhanārīśvara showing the left half as a female with breasts and other symbols and also shown with four heads. Such forms are also seen as Mārtāṇḍa a combination of Sūrya and Śiva. In all these representations, the main concept is clearly the identification of Sūrya with Śiva. The Agamic texts like Kāmikāgama and the Purāṇic texts like Agni-Purāṇa give the description of this image, as a composite form of Śiva Sūrya. A text of great interest throws welcome light on the composite nature of Sūrya and Śiva, which is the subject of this paper. 5. Nataraja and Sandhya-Vandanam:- 5. The Indian religious thoughts are rooted in the Vedas. Indian religion is Vaidika religion for the past four thousand years or more. The Vedic Gayatrī hymn is called the Mother of the Vedas "Gāyatrī Veda Mātā". The Sage Viśvāmitra-Ṛṣi expounded Gāyatrī hymn. It is a prayer addressed to Sūrya as Savita to stimulate our critical intellectual faculty "dhiyo yo naḥ pracodayāt". It is the only Prayer in the world that is being recited for the past four thousand years known to history. It was being recited by the Dvijas, who included Brāhmanas, Kṣatriyas, Vaisyas and some mixed castes which means more than 80% of Indian population was reciting this prayer. The prayer does not seek Paraloka, the other world or fulfilment of various desires or acquisition of pleasure and happiness but bestowal of Critical Intellect. Thus it turns out to be the most scientific rational religion in the world. That has more relevance even in the 21st century computer age. 6. கம்பன் பாடிய கண்ணுதல் வானவன்:- 6. கண்ணுதல் வானவனான சிவபெருமான், ஆகாயமாகிய அரங்கிலே கின்னரர்கள் இசை பாட, உலகம் ஏத்த, விண்ணவரும் வேதியரும் கரம் குவிப்ப, அலைகள் எல்லாம் முழவென அதிர, நடம் புரிகிறான். அவன் தனது சடையை விரிப்ப கதிரவனின் கதிர்கள் விரிந்தன என்கிறான் கவிச்சகரவர்த்தி. 7. அருக்கன் பாதம் வணங்குவர்:- 7. "அருக்கன்பாதம் வணங்குவார் அந்தியில்" என்று அப்பர் பெருமான் பாடுகிறார். இதற்கு அருணை வடிவேல் முதலியார் தருமைப்பதிப்பில் கீழ்வரும் பொழிப்புரைகள் கொடுத்துள்ளார். "அந்தியில் சூரியன் பாதங்களை வணங்குவார் சூரியனாவான் சிவபெருமானின் உருவம் அல்லனோ? இருக்கு முதலிய நான்கு வேதங்கள் இறைவனையே தொழும் கருத்தினை கல்மனம் படைத்தவர்களாய் சிலர் நினைக்கமாட்டார்கள்." 8. தீக்கூர்ந்த திருமேனி:- 8. "தீக்கூர்ந்த திருமேனி ஒருபால் மன்னி. ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர்" என்பது அப்பர்சுவாமிகள் வாக்கு. இவ்வமயம் யஜுர்வேததில் உள்ல ஒரு பகுதியை நினைவு கூர்தல் தகும். கும்பாபிஷேகம் முதலிய பல வழிபாடுகளில் அக்னியில் ஹோமம் செய்யும் போது "வஸோர்தாரா" என்னும் ஹோமம் செய்வார்கள். "வஸோர்தாரா" என்றால் என்ன? எந்த தெய்வத்தை நோக்கி இந்த ஹோமம் செய்யப்படுகிறது? என்று ஆய்வாளர் கேட்கின்றனர். [என்று வேதமே கூறுகிறது.] அதற்கு வேதமே பதில் கூறுவதாக ஒரு பகுதி உள்ளது. வேதம் கீழ்க்கண்டவாறு பதில் கூறுகிறது. இந்த "வஸோர்தாரா" என்பது "அக்னா விஷ்ணு" என்ற இரட்டைத் தெய்வத்தைக் குறித்துக் கொடுக்கப்படுகிறது. இங்கு அக்னியும், விஷ்ணுவும் ஓருருவராகத் திகழ்வதால் "அக்னா விஷ்ணு" என்று அழைக்கப்படுகின்றனர். அக்னி என்பவரும் விஷ்ணு என்பவரும் வசுதான். இருவருக்கும்தான் இந்த தாரை. அக்னா விஷ்ணுவைக் குறித்துத்தான் இந்த வழிபாடு, என்று கூறும். 9. முளை ஞாயிறு:- 9. "மூன்றய்த்தோன்றும் முளைஞாயிறன்ன" என்னும் அப்பர்சுவாமிகள் வாக்கியத்தின் பொருள்தான் யாது? எனில் "மூன்றாய்த்தோன்றும் என்பதை முளைஞாயிறு என்பதுடன் இயைத்துப் படித்தல் வேண்டும். "முளை ஞாயிறு" என்பது உதிக்கின்ற சூரியனைக் கூறுகிறது. அது மூன்றாய்த் தோன்றுகிறது என்பது பொருள். "அசௌ ய: தாம்ர: அருண: உத பப்ரு: சுமங்கள:" என்று ஸ்ரீ ருத்ரம் கூறுகிறது. இதன் பொருள் சிவபெருமான் தாம்ர வர்ணத்திலும், அருண வர்ணத்திலும், பப்ரு என்ற வர்ணத்திலும் தோன்றுகிறான் என்பது பொருள். இதற்குப் பொருள் எழுதிய சாயணர், சூரியன் உதிக்கின்றபோது மிகவும் [கரும்] சிவந்த வண்ணமாகத் தோன்றுவதை "தாம்ர வர்ணம்" என்றும், அதன் பின்னர் அருண வண்ணத்தில் இளம் சிவப்பாகத் தோன்றுவது. பிறகு வெளுத்த சிவப்பு, பப்ரு வண்ணம் என்றும் பொரு கொண்டுள்ளார். 10. புவனம் யாவினுக்கும் கண்ணாவான்:- 10. அர்ச்சுனனின் கொடும் தவத்தை கண்ட சூரியன் கோடையிலும் நிலா எனக் குளிர்ந்து விளங்கினனாம். ஏன் தெரியுமா. சூரியன் உலகு முழுவதற்கும் கண்போன்றவன். அவனது கண் நோக்கம் என்றால் அது கருணை அன்றோ என்கிறார் வில்லிப்புத்தூரார். "எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான் இவனே அன்றோ" என்றும். "கண்ணுக்கு புணை மணிப் பூண் கண்ணோட்டம் என்பதெல்லாம் கருணை அன்றோ" என்றும் அழகுற பாடுகிறார். 11. கயிலாய நாதனையே காணலாமே!:- 11. ஆவாஹனம் என்றால் தியானத்தால். இங்கு எழுந்தருள வேண்டுதல். சுருங்கச் சொன்னால், நம் ஊரில் சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்யும் போது, எத்தனை புண்ணிய சிவக்ஷேத்திரங்கள் உண்டோ அவை அனைத்தையும் இங்கேயே இருப்பதாக தியானித்தல்தான் பிரதிஷ்டையின் தத்துவம். இந்த தத்துவங்கள் எல்லாம் அப்பர் காலத்தில் இருந்தனவா? அப்பர் இந்த கோயில்களை எல்லாம் கூறியிருக்கிறாரா? என்று ஐயம் தோன்றலாம். தத்துவங்களைப் பற்றி அப்பர் பெருமான் பல இடங்களில் பாடியுள்ளார். அதேபோல் கயிலாயமலை, காரோணம், கந்தமாதனம், மாகாளம் முதலிய தலங்களையும் பல இடத்தில் பாடுகிறார். 12. Buddha, a Hindu God:- 12. There is a tradition for nearly 2000 years or more that Buddha was an incarnation of Viṣhṇu, portrayed in inscriptions and sculpture. Some scholars consider that this happened quite late in history, may be around 5th or 6th cent CE. But there are enough evidences to show that the concept could be traced to earlier than the beginning of the Common Era. The Lalita--vistara dated to the beginning of the CE does record that both before and immediately after the birth of Gautama, he was considered the very Nārāyaṇa, who came to the earth for the salvation of human beings. According to both the Buddhists and Hindus, Buddha was the Nārāyaṇa on earth, who appeared to dispel “the darkness of ignorance”. 13. ஞானப்பிரான்:- 13. தமிழகத்தில் வராஹமூர்த்தியின் வழிபாடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வந்துள்ளது. சங்ககால இலக்கியமான பரிபாடல் வராஹமூர்த்தியின் சிறப்பை அழகாகப் படைக்கிறது. திருமாலைக் குறித்து உள்ள இரண்டு பாடல்களில் உபநிஷத் கருத்துக்களின் இருப்பிடமாக வராஹமூர்த்தி உருவாக்கப் பெற்றதை குறிக்கின்றன. அந்தணர் அருமறையால் இதன் புகழ் பாடப்பட்டது எனப் பரிபாடல் கூறுவதை காணலாம். வராஹமூர்த்தியின் வழிபாடு வேதக் கருத்துக்களின் அடிப்படையில் உருவானது எனலாம். 14. பொய்கையின் சொல் மாலை:- 14. பொய்கை ஆழ்வார் இடர் ஆழி நீங்க ஒர் அழகிய அகல் விளக்கேற்றுகிறர், "வையம் தகளியா, வார் கடலே நெய் ஆக, வெய்ய கதிரோன் விளக்கு ஆக, செய் சுடர்-ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல்-மாலை இடர்-ஆழி நீங்குகவே என்று". உலகமே அகலாக (அகல் விளக்கு), கடலே நெய்யாக, சூரியன் விளக்காக, இடர் நீங்க பொய்கை ஆழ்வார் சூட்டிய சொல்மாலை என்றென்றும் வாடா மாலையே. 15. அர்த்தநாரி சூரியன்:- 15. மனிதன் கள்ளம் கபடமே தெரியாத குழந்தை போல 5000 ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்தான். சிறு குழந்தை எப்படி தான் பார்ப்பதை எல்லாம் உயிர் துடிப்பு உள்ளதாக உருவகித்து மகிழுமோ அது போலத்தான் அவன் நிலை இருந்தது. மகிழ்ச்சியும் உண்டு. இனம் தெரியாத பயமும் உண்டு. மனிதனுக்கு அறிவு தோன்றிய நாள் முதல் பிரத்யட்ச தெய்வமாகத் தென்பட்டதே சூரியன்தான். அது போலத்தான் விண்ணில் தோன்றும் நட்சத்திரங்களும். குழந்தை உள்ளத்தில் கற்பனை தோன்றுகிறது. விண்ணில் வருகின்ற சிம்மம்போல் காட்சியளிக்கிறது சூரியன். அவன் இருளாகிய அசுரனின் உடலைக் கிழித்துக் கொண்டு நரசிம்மம் போல் வெளிப்படுகிறான் எனக் கற்பிக்கிறான். இதற்கு உருவமும் கெடுக்கிறான். இதைத்தான் 5000 ஆண்டுகட்கு முற்பட்ட சுமேரிய நாகரிகத்தில் காண்கிறோம். அங்கு சூரியன் சிம்மமாக காண்பிக்கப் படுகிறான் என்பர் வல்லோர். சிம்மமாக விலங்கு உருவிலா? இல்லை மனித உடலும் சிம்மத் தலையுமுடையவனாக அமைகிறது சூரியனின் உருவம். 16.Foundations of Indian Art:- The famous Tamil text Tiru-mantiram identifies Śiva with Sūrya and calls him Śiva Bhāskara (2738). The verse states that the seven clouds, seven oceans, seven islands, seven bodies, seven Sūryas, and seven fires are but Śiva in whom they finally dissolve. It is clear that it is the shining Sun, another form of Agni who is described as dancing Śiva. mekaṅkaḷ ēḻum viricuṭar tī ēḻum tekaṅkaḷ ēḻum civapāṟkaraṉ ēḻum tākaṅkaḷ ēḻum cāntikaḷ ēḻum ākiṉṟa nanti aṭikkīḻ aṭaṅkume ........ Thirumantiram 2738